வட கொரியாவின் உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்தது!

வட கொரியா விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 (Malligyong) எனும் செய்மதியை, சோலிமா-1 (‘Chollima-1’) ரொக்கெட் மூல் இன்று அதிகாலை ஏவியதாக தெரிவித்துள்ளது. எனினும், இரண்டாவது கட்டத்தின் என்ஜினின் அசாதாரண ஆரம்பம் காரணமாக இந்த ரொக்கெட் கடலில் வீழ்ந்ததாக தெரிவித்தள்ளது. அதேசமயம் மேற்ப‍டி ரொக்கெட் பாகங்கள் சிலவற்றை தென் கொரியா கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. … Continue reading வட கொரியாவின் உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்தது!